கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் இணைந்து பயணிக்க தயார்- கஜேந்திரகுமார்

கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை நிரூபித்துள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே. அந்த விமர்சனங்கள் சில கடுமையானவையாகியிருக்கலம். ஒற்ரியாடிசிக்கு இணங்கி பௌத்தத்தின் முன்னுரிமைக்கு இணங்கியதாலே அவ்வாறு விமர்சனங்கள் … Continue reading கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் இணைந்து பயணிக்க தயார்- கஜேந்திரகுமார்